வரிசையாக பல பண்டிகைளை கொண்டாடி கழித்துவிட்டோம் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது தீபாவளி அன்று மத்தாப்பு போல் ஜொலிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் கற்றாழையை வெவ்வெறு விதமாக பயன்படுத்தினால் சருமம் பளபளவென மாறும் கற்றாழையில் செய்யப்படும் க்ளென்சர், மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம் கற்றாழையுடன் தேன், தயிர், வெள்ளரி ஜூஸ் கலந்து மாஸ்காக பயன்படுத்தலாம் ஒவ்வாமை இருந்தால் கற்றாழையை பயன்படுத்த வேண்டாம் வாரத்திற்கு ஒருமுறை முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வது அவசியம் தேவையான தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்