பாதாம் பருப்பை சாப்பிடும் முறை.. இரவில் 4-5 பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கலாம் அடுத்த நாள் தோலை நீக்கிவிட்டு, அரைத்து சாப்பிடலாம் இதனை பாலுடன் அரைத்தும் குடிக்கலாம் இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாட்கள் எடுக்கலாம் எடை குறைக்க நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை 5 பாதாம் எடுத்து கொள்ளலாம் அதிக பாதாம் சாப்பிடக்கூடாது அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடி விடலாம் பாதாமில் ஆக்சலேட் அதிகமுள்ளதாக சொல்கிறார்கள் அதனால் சிறுநீரகத்தில் கற்கள் வர வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது