லெமன் வாட்டரின் ஆரோக்கிய நன்மைகள்..



எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவலாம்



உடலின் PH அளவை சமன் செய்ய உதவலாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது



உடலை நீரேற்றமாக உதவும்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



குமட்டல் உணர்வு ஏற்பட்டால் இதை குடிக்கலாம்



காலையில் இதை குடித்தால், சிரமம் இல்லாமல் மலம் கழிக்கலாம்