உணவு முறை, உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் புரதச்சத்து மிக்க உணவை செய்து சாப்பிடுங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், தேவையற்ற நேரங்களில் பசிக்காது காலையிலேயே பாசி பயறு, உளுந்து மற்றும் வெந்தயத்தை கழுவி ஊற வைத்துவிடுங்கள் 4 மணி நேரம் ஊறியதும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள் 4 மணி நேரம் வெளியே வைத்து புளிக்க வைக்க வேண்டும் மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் , கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி போடவும் உப்பு, பெருங்காய தூள் சேர்த்து நன்கு கலந்து விடலாம் தோசைக்கல்லில் இதை அடை போன்று சுட்டு எடுக்க வேண்டும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையலாம்