உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்



சாப்பிட்ட பின் 1 மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்



உணவுடன் தண்ணீர் குடிக்க கூடாது



தேவையான அளவு தண்ணீர் குடித்தால் தேவையில்லாமல் பசி எடுக்காது



அதுபோல், அதிகமாக சாப்பிடும் பழக்கத்தையும் தவிர்க்கலாம்



நின்று கொண்டு தண்ணீர் அருந்த கூடாது



மிகவும் குளிர்ந்த நீர்/ மிகவும் சூடான நீர் குடிக்க கூடாது



வெதுவெதுப்பான நீர் அருந்துவதே சிறப்பு



தண்ணீரை அண்ணாந்தோ, ஸ்ட்ரா போட்டோ குடிக்க கூடாது



வாய் வைத்து பொறுமையாகதான் குடிக்க வேண்டும்