கிளிசரின் சருமத்தை காக்கும் ஷீல்ட் ஆகும் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும் சருமத்தை நீரேற்றமாக்கி அதை பொலிவாக்கலாம் சருக்கம் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது கரும்புள்ளிகளை போக்க உதவலாம் காற்று மாசிலிருந்து சருமத்தை காக்கலாம் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம் க்ளென்சராகவும் இதை பயன்படுத்தலாம் இதை பயன்படுத்தி மேக்-அப்பை நீக்கலாம் கையில் பேட்ச் டெஸ்ட் செய்த பின்னரே இதை முகத்தில் பயன்படுத்த வேண்டும்