முன்னதாக மக்களிடம் உடல் உழைப்பு அதிகமாக காணப்பட்டது



இந்த காலத்தில், அதற்கு அவசியம் இல்லாமல் இருக்கிறது



இதனால் மருத்துவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்



காலையில் நடைப்பயிற்சி செய்வதால், நாள் முழுக்க உடல் தெம்பாக இருக்கும்



மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதிக கலோரிகளை கரைக்கும்



காலையில் வாக்கிங் செல்பவர்களுக்கு, டிமென்ஷியா வரும் வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன



மாலையில் நடைப்பயிற்சி செய்தால், நாள் முழுக்க வேலைப்பார்த்த ஸ்ட்ரெஸ் குறையும்



இரவு உணவை ஜீரணிக்க தேவையான ஏற்பாடுகள் உடலில் நடக்கும்



மாலையில் இருப்பது போல காலையில் தசைகள், தளர்வாக இருக்காது



அதனால் உங்களுக்கு ஏற்ற நேரத்தை தேர்வு செய்து 30-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்