கருவளையங்களை காணாமல் போக செய்யும் அல்டிமேட் வீட்டு வைத்தியம்!



பாதாம் எண்ணெயுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்



வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் 10- 15 நிமிடங்களுக்கு வைக்கலாம்



இதே போன்று உருளைக்கிழங்கு துண்டுகளையும் பயன்படுத்தலாம்



ரோஸ் வாட்டரை, காட்டன் பட்ஸ் கொண்டு கண்களை சுற்றி தடவலாம்



தக்காளி சாறும், கருவளையங்களை போக்க பெரிதும் உதவும்



தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ மாத்திரையை கலந்து தடவலாம்



பயன்படுத்திய க்ரீன் டீ பேக்ஸ்களை கண்களில் வைத்துக்கொள்ளலாம்



இதில் ஏதேனும் ஒரு டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வரவும்



உடலுக்கு தேவையான தூக்கம், தண்ணீர், ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்துக்கொள்ளவும்