உடலுக்கேற்ற ஓய்வும் தூக்கமும் மிக மிக அவசியம்



போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும்



மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை மறக்காமல் எடுத்துக்கொள்ளவும்



மூக்கடைப்பை நீக்கும் இன்ஹேலர்களை பயன்படுத்தலாம்



நீர் ஆவி பிடித்தால் நல்ல மாற்றம் தெரியும்



வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு கொப்பளித்தால், தொண்டை கரகரப்பு குறையும்



வைட்டமின் சி, ஜின்க் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்



சுடுதண்ணீரில் உப்பு கலந்து, துணியை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்



கம்பளி போர்வை, ஸ்வெட்டர் அணிந்து உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளுங்கள்



சூப், இஞ்சி டீ போன்ற சூடான பானங்களை பருகலாம்