வியர்வை உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது



அதிகப்படியான வியர்வை வெளியேறினால் அசெளகரியமாக இருக்கும்



சிலருக்கு உள்ளங்கையில் அதிகமாக வியர்வை வெளியேறும்



பேனா கூட பிடித்து எழுத முடியாத அளவுக்கு உள்ளங்கையில் வியர்வை அதிகரிக்கும்



உள்ளங்கை ஈரமாக இருப்பதால் பிறரிடம் கை குலுக்க தயங்குவார்கள்



இதனால் சமூக பிரச்சனையை எதிர்கொள்வார்கள்



அதிகப்படியான வியர்வை வரும் நிலை, ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது



ஹைப்பர் ஹைட்ரோசிஸில் இரு வகைகள் உள்ளது



இதை படிப்படியாக நிச்சயமாக சரி செய்ய முடியும்



வீட்டு வைத்தியம் செய்யாமல், மருத்துவரை அணுகுவதே சிறந்தது