மசாஜ் உடலுக்கு நல்லது என கேள்வி பட்டிருப்போம்



எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ் இன்னும் நல்லது



இளம் சூடான எண்ணெய் கொண்டு செய்யப்படும் மசாஜின் நன்மைகள் சில..



முடி வளர்ச்சியை தூண்டும். முடியின் வேர்களை வலுவாக்க உதவும்



நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது



இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும்



இளநரைகள் வராமல் இருக்க வாய்ப்புள்ளது



பதற்றத்தை குறைக்க உதவும்



ஆழ்ந்த தூக்கம் வரும்



உடல் புத்துணர்ச்சி பெறும்