வைட்டமின் பி9 எந்தெந்த உணவுகளில் இருக்கிறது?



ஸ்பின்னாச், காலே, ப்ரக்கோலி காய்கறிகளில் வைட்டமின் பி9 அதிகமாக இருக்கிறது



கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் பி9 நிறைந்திருக்கும்



ஆரஞ்சு, எலுமிச்சை பழம், கிரேப் ஃப்ரூட், ஆகிய சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் பி9 - ம் அதிகமாக இருக்கிறது



கோதுமை பிரட், ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் ஃபோலிக் அமிலம் அதிகம்



விலங்குகளின் உள்ளுறுப்பு இறைச்சியிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன



முட்டையில் அதிக அளவு வைட்டமின் பி9 நிறைந்திருக்கிறது



அவகேடோவில் வைட்டமின் பி9 அதிகம்



பப்பாளி பழத்தில் வைட்டமின் பி9 அதிகமாக இருக்கிறதாம்



கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி9 அதிக அளவில் இருக்கின்றன