ஹாட் சாக்லேட் என்பது சாக்லேட் வைத்து செய்யப்படும் ஒரு சூடான பானமாகும்



ஹாட் சாக்லேட் குடிப்பதற்கு ஏற்ற பருவம் குளிர்காலம்தான்



வெதுவெதுப்பாகவும் க்ரீமியாகவும் இருப்பதால் பலரும் இதை ரசித்து குடிக்கிறார்கள்



உயர் தரமான கோகோ பொடியில் ஹாட் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது



மனநிலையை உற்சாகப்படுத்த உதவுகிறது



உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கிறது



இன்ஸ்டன்ட் ஹாட் சாக்லேட்டுகளில் கலோரி, சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்



அதனால், வீட்டிலேயே ஹாட் சாக்லெட் செய்து குடிக்கலாம்



சாக்லேட் எந்தப் பிரச்சினையும் தராத உணவாகும்



இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் இதை அளவாக குடிக்க வேண்டும்