வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன



வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்



வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்தலாம்



வெண்டைக்காய் கண் பார்வை குறைபாட்டை தடுக்க உதவலாம்



மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய வெண்டைக்காய் உதவலாம்



இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்



உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெண்டைக்காய் உதவும்



வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவலாம்



ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வெண்டைக்காய் உதவலாம்



எலும்புகளை உறுதியாக்க வெண்டைக்காய் உதவலாம்