பெரும்பாலான மக்கள் ரொட்டியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறார்கள்



இதனால் ப்ரெட்டில் உள்ள சத்துக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது



ஆனால், மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்கி ஈரப்பதத்தை இழக்கச் செய்யும்



ரொட்டியை சுவையற்றதாக மாற்றுகிறது



ப்ரெட் வகைகள், சாதாரண அறை வெப்பநிலையில் 3-5 நாட்கள் இருக்கும்



வைத்து உண்ண விரும்பினால், ரொட்டியை குளிரூட்டலாம்



காற்று புகாத கன்டெய்னரில் சேமிப்பது நல்லது



ரொட்டியை பிளாஸ்டிக் தாளில் போர்த்தி ஃபிரீசரில் வைக்கலாம்



ரொட்டியை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது



அதை வெளியே எடுத்த பின், லேசாக சூடு செய்து கொள்ளலாம்