தண்ணீரில் மென்மையான தண்ணீர், கடினமான நீர் என இருவகை உள்ளன கடினமான நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தனிமங்கள் அதிகமாக இருக்கிறது மென்மையான நீரில், குறைந்த அளவு கால்சீயம் மற்றும் மெக்னீசியம் இருக்கும் கடினமான நீரை குளிக்க பயன்படுத்துவதால், சருமம் வறண்டு போகும் முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளும் வரும் கடினமான நீரில், குளோரின் அளவும் அதிகமாக இருக்கும் கடினமான தண்ணீரை எக்காரணம் கொண்டும் குடிக்க கூடாது கடினமான நீர் அருந்துவதால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன உலக நாடுகளில் நடத்தப்பட்ட 547 ஆய்வுகளில், 25 ஆய்வுகள் பகுப்பாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன மென்மையான தண்ணீரே குடிப்பதற்கு உகந்தது