உடல் எடையில் கணிசமான மாற்றத்தை காண உதவும் ரெயின்போ டயட்! சின்ன வயதிலிருந்து பச்சை காய்கறிகள் உடலுக்கு நல்லது என சொல்லி வளர்க்க பட்டிருப்போம் பச்சை காய்கறிகள் மட்டுமில்லை. அனைத்து காய்கறி பழங்களுமே நல்லதுதான் அமெரிக்க்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று (US National Library of Medicine) ரெயின்போ டயட் உடலுக்கு மிகவும் நல்லது என பரிந்துரை செய்கிறது ரெயின்போ டயட் என்பது, அனைத்து நிரங்களில் உள்ள காய்கறிகளையும் பழங்களையும் டயட்டில் சேர்ப்பதுதான் இதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறதாம் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது இதயத்தை பாதுகாக்க உதவுகிறது எளிதில் ஜீரணமாகிவிடும் குறைந்த கலோரிகளை உட்கொள்வதால், உடல் எடை குறைய அதிக வாய்ப்புள்ளது