நாம் அனைவரும் தெருவில் எருமைகளை பார்த்து இருப்போம்



எருமை மாடுகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்



எருமை மாடுகளின் ஆயுட்காலம் 30-40 ஆண்டுகள் ஆகும்



சீனாவில் எருமை மாடுகள் விவசாய தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது



எருமை பாலினால் செய்யப்பட்ட தயிர் கண்களுக்கு குளிர்ச்சி தந்தாலும் சிந்தனை திறனை குறைக்குமாம்



பெண் எருமை மாடுகளின் இனப்பெருக்கம் காலம் 9-10 மாதங்கள்



எருமைகளின் உடம்பில் வியர்வை நாளங்கள் குறைவு. அதனால் உடலில் உள்ள வெப்பத்தை குறைக்க நீர் மற்றும் சேற்றில் படுத்துகொள்கின்றது



எருமை மாடுகள் அதிகபட்சமாக 8 அடி உயரம் வரை வளரும். அதன் அதிகபட்ச இடை 1500 கிலோ



உலகம் முழுவதும் 172 மில்லியன் எருமைகள் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன



புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு எருமை மாடுகள் தான்