தொப்பை என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைத்தால்தான் பக்க விளைவுகள் இருக்காது கடும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொப்பை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த தொப்பையை குறைப்பதற்கு நான்கு விதமான நட்ஸ்களை உணவுடன் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டு வரவேண்டும் பாதாம், பிரேசில் நட்ஸ், அக்ரூட் பருப்பு மற்றும் பிஸ்தா ஆகிய நட்ஸ் உணவுகளை தினந்தோறும் சேர்த்துகொள்ளவேண்டும் இதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது இவை பசி உணர்வை கட்டுப்படுத்தும் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை தடுக்க உதவும் இதனால் உடல் எடை குறையலாம் இதனை தினமும் செய்ய வேண்டும் என்பது அவசியம்