யோகர்ட், ஊருகாய் போன்ற ப்ரோபயாடிக் உணவுகள். இந்த உணவுகள் குடலை சுத்தப்படுத்தும்



சுத்தமான குடல் இருந்தால்தான் ஹார்மோன் சமநிலை இருக்கும்



ப்ளுபெர்ரி, ஸ்டராபெர்ரி போன்ற பெர்ரி வகைகள்



பெர்ரி வகைகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஹார்மோன்களை சீராக சுரக்க உதவும்



பாதாம், வால்நட், பூசணி விதை போன்ற நட்ஸ் மற்றும் விதைகள்



அனைத்து வகையான பச்சை காய்கறிகள்



இதில் இருக்கும் மெக்னீசியம், பி.எம்.எஸ் (Premenstrual syndrome) அறிகுறிகுளை குறைக்க உதவும்



நல்ல கொழுப்புகளை கொண்ட வெண்ணெய் பழம் என்கிற அவகேடோ



கொழுப்பு மீன் வகைகள்



இந்த மீன் வகைகள் ஹார்மோன்களை சீராக சுரக்க செய்ய உதவும்