இதமான பானங்களுடன் நம் நாளை தொடங்குகிறோம்



டீ, காஃபி போன்றவை அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது



ஆனால், இது உடலுக்கு நல்லதல்ல



வெறும் வயிற்றில் இதமான சூட்டில் உள்ள தண்ணீரை குடிப்பதே நல்லது



வெள்ளரிக்காய், எலுமிச்சை, புதினா ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம்



இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்



இதைதான் டிடாக்ஸ் தண்ணீர் என்கிறோம்



ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்த உதவும்



அழகான சருமத்தையும் உங்களுக்கு வழங்கும்



உடல் எடையை குறைக்க உதவலாம்