பொதுவாக உடற்பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்



உடற்பயிற்சி கலோரிகளை குறைக்க உதவும்



உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும்



மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது



தற்போது நடைப்பயிற்சியை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது



நடைப்பயிற்சி, மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறதாம்



மேரிலாந்து பொது சுகாதார பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது



வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் பிரச்சினைக்கு இது தீர்வாக அமைகிறதாம்



அல்சைமர்ஸ் பிரச்சினை உள்ள மூத்த வயதினருக்கு நடைபயிற்சி உதவிகிறது என ஆய்வு கூறுகிறது