முதலில் உங்கள் சருமத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்



தினமும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்



மாய்ஸ்சரைசர் கிரீமை பயன்படுத்த வேண்டும்



அழுக்கான தலைகாணி உறைகளை பயன்படுத்தக்கூடாது



உதடுகளுக்கு, லிப் பாம் பயன்படுத்தவும்



முகத்தை கழுவ க்ளென்சர் அல்லது மிருதுவான ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம்



மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தவும்



அடிக்கடி முகத்தை கழுவக்கூடாது



முகத்தில் அடிக்கடி கை வைக்கக்கூடாது



தீங்கு விளைவிக்கும் சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டாம்