ஜிம்மிற்கு செல்பவர்கள் வே புரோட்டீனை எடுத்துக்கொள்வார்கள்



வே புரோட்டீனை டயட்டில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்



வே புரோட்டீன் புரதத்தின் சிறந்த மூலமாகும்



வே புரோட்டீன் பசியைக் குறைக்க உதவும்



வே புரோட்டீன் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது



வே புரோட்டீன் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ளலாம்



வே புரோட்டீன் இரண்டாம் வகை நீரிழவு சிகிச்சைக்கு உதவலாம்



வே புரோட்டீன் வீக்கத்தை குறைக்க உதவலாம்



வே புரோட்டீன் குடல் அழற்சி நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும்



வே புரோட்டீன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்