மஞ்சள் தெரியும்..அது என்ன கருமஞ்சள்??



மஞ்சளில் பல வகைகள் உள்ளது. அதில் ஒரு வகைதான் கருமஞ்சள்



கருமஞ்சளின் அற்புத நன்மைகளை பற்றி இதில் காணலாம்



மூட்டுவலி, தசை வலி, தலைவலியை குறைக்கும் இயற்கையான வலி நிவாரணியாகும்



வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



கருப்பு மஞ்சள் உங்கள் செரிமான மண்டலத்தின் பிரச்சினைகளை குணப்படுத்தலாம்



இதில் உள்ள குர்குமின் நினைவாற்றல், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்



முகப்பரு, அரிப்பை போக்கி வடுக்களை மங்கச் செய்யவும் உதவலாம்



இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்



எடை மேலாண்மை, கல்லீரல் பாதுகாப்பு, சுவாச செயல்பாடு ஆகியவற்றிற்கும் உதவலாம்