ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான தீர்வு இதோ! இரத்த ஓட்டம் சீராக இருக்க, தினமும் 30-60 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் நெற்றி, பின் கழுத்து பகுதியில் சூடான அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம் க்ளூட்டன், பால் சார்ந்த உணவுகளை தவிர்க்கலாம் பழம், காய்கறிகள், மீன், ஆளிவிதை, பாதாம், வால்நட்ஸ், பீன்ஸ், பருப்பு, டார்க் சாக்லேட், யோகர்ட் சாப்பிடலாம் தினமும் 5 நிமிடங்களுக்கு மூச்சு பயிற்சி செய்ய வேண்டும் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும், இரவில் தூங்க வேண்டும் ஹார்மோன் தெரபி செய்து கொள்ளலாம் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் மஞ்சள், இஞ்சி, பட்டை டீயை கொடுக்கலாம்