நல்ல தூக்கம் வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை இரவில் சாப்பிடாதீங்க! டார்க் சாக்லேட் - இதில் இருக்கும் காஃபின், அமினோ அமிலம் தூக்கத்தை கெடுக்கும் ஐஸ் க்ரீம் - இதில் இருக்கும் சர்க்கரையால், தூக்கம் வராது சீஸ் - இதில் உள்ள அமினோ அமிலம், டைரமைன் மூளையை ஆக்டீவாக வைத்திருக்கும் பீட்சா - அதிக கொழுப்பு கொண்ட இந்த உணவை இரவில் தவிர்க்க வேண்டும் தக்காளி - இதை இரவில் சாப்பிட்டால், நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு ஏற்படும் சிவப்பு இறைச்சி, சிக்கன் - இந்த உணவுகள் ஜீரணமாக நீண்ட நேரம் எடுக்கும், அதனால் தூக்கம் பாதிக்கப்படும் இரவில் எப்போதும் எளிதாக ஜீரணமாக கூடிய உணவுகளைதான் சாப்பிட வேண்டும் இரவில் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்