வயிற்று கோளாறுக்கு பின் உடலைத் தேற்றுவது எப்படி?



இளநீர், தண்ணீர் சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை அருந்தி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்



எளிதாக ஜீரணமாக கூடிய வாழைப்பழம், அரிசி சாதம் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்



பின், வேகவைத்த உருளைக்கிழங்கு, ஆவி கட்டிய காய்கறிகளை சாப்பிட தொடங்கலாம்



யோகர்ட், ஊறுகாய் ஆகிய புரோபயாடிக் உணவுகளும் குடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்



புதினா டீ, இஞ்சி டீ குடித்து ரிலாக்ஸ் செய்யலாம்



மட்டன் எலும்பு சூப் குடிப்பது, குடலுக்கு நல்லது



நடைப்பயிற்சி, எளிதான யோகா செய்ய தொடங்கலாம்



காரமான உணவுகள், எண்ணெய் நிறைந்த உணவுகள், மது, காஃபின் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்



வீட்டில் செய்யப்படும் உணவுகளை மட்டும் சாப்பிடவும்