வீகன் டயட் என்பது தாவரங்களை சார்ந்த ஒரு டயட் ஆகும்



இறைச்சி, முட்டை, பால் சார்ந்த உணவுகள், தேன் ஆகியவற்றை சாப்பிட கூடாது



வீகன் டயட்டை பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் சில..



இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையலாம்



இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையலாம்



உடல் எடை கட்டுக்குள் இருக்க உதவலாம்



இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கலாம்



இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கலாம்



சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்கலாம்



ஜீரண மண்டலம் சீராக இயங்கும்