ஆப்பிள் வகைகளில் இது ஒரு தனித்துவமான ரகம்



ஊதா நிறத்தில் வைரம் போன்ற தோற்றத்தில் இருக்கும்



உட்புறத்தில் சராசரி ஆப்பிள் போலவே வெள்ளை நிறத்தில் இருக்கும்



இந்த ஆப்பிளில் இயற்கையாகவே அதிக அளவில் குளுக்கோஸ் உள்ளது



திபெத்தில் உள்ள நயிங்ச்சி மலைப்பகுதியில் விளையும்



இந்த ஆப்பிளின் விலை ரூபாய் 500



ஒரு கிலோ 500 அல்ல, ஒரு ஆப்பிளின் விலை ரூபாய் 500



கருப்பு வைர ஆப்பிள் திபெத்தில் மட்டுமே விளைகிறது



இதனால்தான் இந்த ஆப்பிளின் விலையும் அதிகமாக உள்ளது



சீன நாட்டின் மிகப்பெரிய கடைகளில் மட்டும் இது விற்பனை செய்யப்படுகிறது