உடல் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்! பல காரணங்களால் உடலில் துர்நாற்றம் அடிக்கும் உடல் துர்நாற்றத்தை குறைக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ஆரோக்கியமான பழம் மற்றும் காய்கறி வகைகளை உட்கொள்வதன் மூலம் துர்நாற்றத்தை குறைக்கலாம் வாசனை திரவியம் பயன்படுத்துவது சிறப்பு தரமான சோப்பு, பவுடரை பயன்படுத்த வேண்டும் தலையை சுத்தமாக வைத்துக்கொண்டால் தலையில் இருந்து வரும் நாற்றம் நீங்கும் துணிகளுக்கான வாசனைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் உடலுக்கு சில க்ரீம்களும் பயன்படுத்தலாம் முன் குறிப்பிட்ட டிப்ஸ்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்