தண்ணீர் குடிப்பது நம் உடலில் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது



உடலில் வெப்பநிலையிலிருந்து செரிமானம் வரை அனைத்திற்கும் தண்ணீர் முக்கியம்



தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டியது அவசியம்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தன்ணீரை இப்படி குடியுங்கள்



நொறுக்குத்தீனி சாப்பிட தோணும் போது தண்ணீர் குடியுங்கள்



உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்



உடல் சோர்வாக இருக்கும் போது அதிகமான தண்ணீர் குடிப்பதால் நச்சு வெளியேறும்



தண்ணீர் குடிப்பதால் உடல் புத்துணர்ச்சியோடு செயல்படுகிறது



சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் தண்ணீர் குடிப்பதால் கலோரிகள் குறைகிறது



காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்