ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!



ஓட்ஸ் சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது



புரோட்டீன் அல்லது புரத சத்துக்கான மூலமாக ஓட்ஸ் உள்ளது



ஒரு கப் ஓட்ஸில் ஆறு முதல் ஏழு கிராம் புரதத்தை பெற முடியும்



ஓட்ஸில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது



ஒரு கப் ஓட்ஸில் நான்கு கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ளது



மலச்சிக்கல் அல்லது செரிமான பிரச்சனைகளை சரி செய்யலாம்



இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது



எடை இழப்பிற்கு உதவலாம்



உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது