வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்தால் என்னாகும்? தேனுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து குடிக்கும் போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் கல்லீரல் செயல்பாடுகளை சரியாக செய்ய உதவலாம் உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது சருமத்தை அழகாக்கும் உடல் எடையை குறைக்க உதவலாம் செரிமானத்தை மேம்படுத்தும். அலர்ஜியை தணிக்கலாம் எக்காரணம் கொண்டும் கொதிக்கும் நீரில் தேன் கலந்து குடிக்காதீர்கள்