உடலை எடையை சரசரவென்று குறைக்கும் பூசணி ஜூஸ்! வெண் பூசணிக்காய் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது சிறுநீர்ப்பையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிக்கலாம் இருமல், சளி போன்றவைகளுக்கும் இது அருமருந்தாகிறது வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை சரி செய்கிறது இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால் நீர்ச்சத்து அதிகம் உடல் எடை குறைப்பில் அதிக பங்கு வகிக்கிறது உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றும் நீர் சத்து அதிகம் இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்