தினமும் 3 வேளை உணவை சாப்பிட்டு வருகிறோம் ஒரு வேளை உணவே போதுமானது என பலர் நினைக்கின்றனர் இப்படி சாப்பிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்க இரண்டு வேளை முறையை கடைபிடிக்கலாம் காலை 10 மணிக்கு ஒரு முறை சாப்பிடலாம் இரவு 7 மணிக்கு ஒரு முறையும் சாப்பிடலாம் இப்படி செய்ய முடியாதவர்கள், 4 மணி நேரத்திற்கு ஒரு முறை 3 வேளை உணவை சாப்பிடலாம் போதுமான இடைவெளி விட்ட பின்னரே, அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும் உணவை ஸ்பூன் அல்லது ஃபோர்க் போன்றவற்றை பயன்படுத்தி சாப்பிடுகின்றனர் கைகளால் தொட்டு உணர்ந்து அள்ளி சாப்பிடவதே, முழு அனுபவத்தை தரும்