பனிக்காலத்தில் நெஞ்சு சளியா? இனி கவலை வேண்டாம்! மிளகில் நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்கள் மறைந்துள்ளது வெள்ளை மிளகை விட கருப்பு மிளகு நல்லது சளித் தொந்தரவு பிரச்சினைகளுக்கு மிளகு அருமருந்தாகப் பார்க்கப்படுகிறது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் மிளகை பொடித்து, தேனில் குழைத்து, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் குடிக்கலாம் குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் போது கவனமாக இருங்கள் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்க வேண்டாம் அலர்ஜி பாதிப்பாக இருந்தாலும் உடனடியாக சரியாகி விடலாம் நேரடியாக சாப்பிட முடியாதவர்கள் அதை கசாயமாக செய்தும் சாப்பிடலாம்