இப்படி சாப்பிட்டால் பாதாம் பருப்பின் முழு பயனை பெறலாம்!



இயற்கையாகவே பாதாம் பருப்பில் ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன



இதை அப்படியே ஸ்நாக்ஸ் போல சாப்பிட சிலர் விரும்புகின்றனர்



சிலர் ஊற வைத்து, தோல் உரித்து காலையில் சாப்பிடுவார்கள்



எப்படி சாப்பிட்டால் நம் உடல் நலனுக்கு நல்லது தெரியுமா??



ஊற வைத்து சாப்பிட்டால் எளிதாக ஜீரணமாகும்



எலும்புகள் பலம் அடையும்



நீரிழிவு அபாயத்தை கட்டுப்படுத்தலாம்



சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்



தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்