சப்பாத்தி இன்று பல வீடுகளில் கட்டாய இரவு உணவாக மாறியிருக்கிறது பொட்டாசியம், கால்சியம், கோதுமை மாவில் அடங்கியிருக்கின்றன கார்போ ஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கலாம் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கலாம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம் ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கலாம் சப்பாத்தியில் கலோரி மிக மிகக் குறைவு உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும்