பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன
ABP Nadu

பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன

நரம்பு மண்டலத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின் பி12 பாலில் உள்ளது
ABP Nadu

நரம்பு மண்டலத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின் பி12 பாலில் உள்ளது

எலும்பை வலுப்படுத்த பால் உதவலாம்
ABP Nadu

எலும்பை வலுப்படுத்த பால் உதவலாம்

ஆரோக்கியமான வலுவான தசைகளை பெற பால் உதவும்
ABP Nadu

ஆரோக்கியமான வலுவான தசைகளை பெற பால் உதவும்

ABP Nadu

பால் தசை வளர்ச்சிக்கு உதவும்

ABP Nadu

உடல் பலவீனத்தை போக்கி ஆற்றலை அதிகரிக்க பால் உதவலாம்

ABP Nadu

பால் செரோடோனின் ஹார்மோனை அதிகரித்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்

ABP Nadu

பால் உடல் பருமன் அபாயத்தை குறைக்கலாம்

ABP Nadu

சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பால் உதவுகிறது

ABP Nadu

பற்களை ஆரோக்கியமாக மாற்ற பால் உதவலாம்