நரைமுடியை போக்கும் ஆயுர்வேத எண்ணெய்கள் சில.. ஆலிவ் எண்ணெய் நெல்லிக்காய் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் கடுகு எண்ணெய் பாதாம் எண்ணெய் வெங்காய எண்ணெய் செம்பருத்தி எண்ணெய் தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும்