முடி உதிர்வு பிரச்சினைக்கான முக்கிய காரணிகள்! குளிர்காலத்தில் ஸ்கால்ப் வறண்டு காணப்படும் அதனால் ஏற்படும் எண்ணெய் பசையால் பொடுகு, முடி உதிர்வு ஏற்படும் வாரத்திற்கு 2 முறை ஷாம்பூ போட்டு குளிப்பது நல்லது தலைமுடியை தினமும் தவறாமல் சீவ வேண்டும் சீப்பை சுத்தமாக வைத்திருப்பதில் கவனமாக இருக்க வேண்டும் ஹேர் ட்ரையர் ஸ்ட்ரெய்ட்னர்களை அதிகமாகப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும் முட்டை, வாழைப்பழம், கற்றாழை போன்றவற்றைப் பயன்படுத்தலாம் தொடர்ந்து பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்