தேன் தோலில் உள்ள சுருக்கத்தை போக்கும் குணம் கொண்டது தேன் தோலுக்கு அழகையும் பளபளப்பையும் கொடுக்கும் முல்தானிமெட்டி முகச்சுருக்கத்தை போக்கும் இது, தோலில் பொரி பொரியாக இருப்பதையும் நீக்கும் எலுமிச்சை சாறு முகத்தில் உள்ள கருமையை போக்கும் எலுமிச்சை சாறு சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம் மஞ்சள் தூள் கிருமிநாசினியாக இருக்கும் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கும் பயத்த மாவை பயன்படுத்துவதால் தோல் மிருதுவாகும் முக அழகை கெடுக்கும் பருக்களை நீக்கி, முகத்தை பளபளப்பாக்கும்