வாழைப்பழம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்



செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவலாம்



மலச்சிக்கல் பிரச்சினைகளை தடுக்க உதவும்



வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது



சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன



உடற்பயிற்சி செய்யும் முன்னர் சாப்பிடலாம்



மதிய உணவு சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிடலாம்