இணையத்தில் எக்கசக்கமான மருத்துவ குறிப்புகள் நிறைந்துள்ளது



இதில் எதை பின்பற்றுவது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்



தற்போது நான்கு விஷயங்களுக்கு தீர்வளிக்கும் சூப்பர் பானத்தை பற்றி பார்க்கலாம்



ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்க்க வேண்டும்



இவற்றை நன்றாக மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்



வடிக்கட்டிய பின்னர் இது ரெடியாகிவிடும்



இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் குடிக்கலாம்



இதை குடித்தால் சருமம் பளபளவென ஜொலிக்க தொடங்கும்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



கல்யாணம் ஆகவுள்ள பெண்களும், இதை குடிந்து வரலாம்