குதிகால் வெடிப்புகள் பல காரணங்களால் ஏற்படலாம்



குதிகால் வெடிப்பு முக்கியமாக வறண்ட சருமத்தால் ஏற்படுகிறது



ஹீல்ஸ் அணியும் பெண்கள் கால்களில் அதிக அழுத்தத்தை உணர்வதாலும் குதிகால் வெடிப்புகள் ஏற்படுகிறது



குதிகால் வெடிப்புகளை குணப்படுத்தும் வழிகளை பற்றி பார்க்கலாம்



கால்களை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்புடன் கழுவவும்



தேங்காய் எண்ணெயை குதிகால் வெடிப்புகளில் தேய்க்கலாம்



தேன், தயிர், வாழைப்பழத் தோல்கள் பயன்படுத்தி கால் மாஸ்க் தயாரிக்கலாம்



வெதுவெதுப்பான நீரில் 15 - 20 கால்களை ஊற வைக்கலாம்



படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாக்ஸை அணியலாம்



கோகோ வெண்ணெயை நேரடியாக உங்கள் குதிகால் மீது தடவலாம்