விந்தணு கருமுட்டை ஆகியவற்றின் தரம் குறைந்தால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படும்



அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் மூலம் அவற்றின் தரத்தை மேம்படுத்தலாம்



நெல்லிக்காய் கருமுட்டை சேதத்தை தடுக்கலாம்



அஸ்வகந்தா டீ குடிக்கலாம்



குங்குமப்பூ பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



மாதுளை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



பூசணி விதைகள் கருவுறுதல் திறனை அதிகரிக்கலாம்



பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



சிலோன் பட்டை கருவின் தரத்தை மேம்படுத்த உதவும்



தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிகவும் முக்கியம்