உள்ளாடை வாங்கும்போது இதை கவனிக்க மறக்காதீங்க



ஆடைக்கேற்ப தேர்வு செய்வது நல்லது



காட்டன் துணிகளை தேர்ந்தெடுப்பது நல்லது



துணியின் தரத்தை பார்த்து எடுக்கவும்



மென்மையான உள்ளாடைகளை தேர்வு செய்ய வேண்டும்



சரியான அளவை தேர்ந்தெடுக்கவும்



உள்ளாடையை இருக்கமாக அணிந்தால் சரும பிரச்னை ஏற்படும்



உள்ளாடைகளை முடிந்த அளவு போட்டு பார்த்து வாங்க வேண்டும்



இரவு தூங்கும்போது உள்ளாடை அணியாமல் இருப்பது நல்லது



உள்ளாடை வடிவங்களை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யவும்