ஆல்கஹால், ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும்



பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சினை வரும்



புற்றுநோய், இதயம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்



ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கும் மதுவை குடித்தால் உடல் பருமனாகும்



இப்படிப்பட்ட ஆல்கஹாலை தவிர்ப்பதால் என்னாகும் தெரியுமா?



ஆல்கஹால் தவிர்ப்பதால் நன்றாக தூக்கம் வரும்



தொண்டையிலுள்ள திசுக்கள் தளர்வடையாமல் இருக்கும்



ஹேங்கோவர் எனும் ஒருவிதமான நிலையை தவிர்க்க முடியும்



எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்



முகம் வழக்கத்திற்கு மாறாக பொலிவாக இருக்கும்