இந்திய பெண்களுக்கு கொரியன் க்ளாஸ் ஸ்கின் சாத்தியமா..?



கொரியன் க்ளாஸ் ஸ்கின்னை பெற வேண்டும் என்ற ஆசை இந்திய பெண்களிடம் காணப்படுகிறது



அரிசியை பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி வர கண்ணாடி போன்ற முகம் கிடைக்கும் என்ற கருத்து காட்டுத்தீயாய் பரவி வருகிறது



இதனை பல பெண்களும் முயற்சி செய்ய தவறவில்லை



ஆனால் இந்திய பெண்களால் கொரியன் க்ளாஸ் ஸ்கின்னை பெற முடியுமா..?



நாள் முழுக்க முகத்தில் அரிசி பேஸ்ட்டை தடவி இருந்தாலும் இந்திய பெண்களுக்கு அது சாத்தியம் இல்லை என்றே சரும நிபுணர்கள் கூறுகின்றனர்



காரணம் அவர்களின் மரபணுக்களின் கட்டமைப்பும் நமது மரபணுக்களின் கட்டமைப்பும் மாறுபட்டவை



அவர்கள் வாழும் சூழல், உணவு என அனைத்தும் நம்மிடம் இருந்து வேறுபட்டவை



இதனால் இந்திய பெண்களுக்கு கொரியன் க்ளாஸ் ஸ்கின் எப்போதும் சத்தியமாகாது



நமது சருமத்திற்கு ஏற்ற சரும பராமரிப்பை செய்து வந்தாலே நமது சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனார்